BEML நிறுவனத்தில் வேலை 2020

0
BEML நிறுவனத்தில் வேலை 2020
BEML நிறுவனத்தில் வேலை 2020

BEML நிறுவனத்தில் வேலை 2020

BEML நிறுவனத்தில் காலியாக உள்ளதாக CGM/ GM, GM/ DGM & DGM ஆகிய பணிகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் பெற்று கொள்ள அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் BEML
பணியின் பெயர் CGM/ GM, GM/ DGM & DGM
பணியிடங்கள் Various
கடைசி தேதி  10.08.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 
பணியிடங்கள் :

BEML நிறுவனத்தில் CGM/ GM, GM/ DGM & DGM பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு அதிகபட்சம் 45-51 வயது வரை இருக்கலாம். ஒவ்வொரு பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :
  • விண்ணப்பதாரர்கள் Degree/ PG Degree/ MBA/ Degree in Engineering தேர்ச்சி அல்லது அதற்கு இணையான பாடங்களில் தேர்ச்சி பெற்றிருந்தால் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 90,000/- அதிகபட்சம் ரூ.2,80,000/- வரை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பக்கட்டணம் :
  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ. 500/-
  • SC/ ST/ PWD விண்ணப்பதாரர்கள் – கட்டணம் செலுத்த தேவை இல்லை.
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 14.08.2020 இன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். பதிவுகள் நடைபெற தொடங்கி உள்ளது.

Official Notification PDF

Apply Online

Payment Link

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!