மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு..!

0
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு..!
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு..!
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு..!

பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியானது. இதில் காலியாக உள்ள Deputy General Manager, Assistant General Manager, Senior Manager, Manager and Assistant Manager பணிகளுக்கென பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் முடிந்த நிலையில், தற்போது புதிய நாளுக்கு இறுதி நாள் மாற்றப்பட்டுள்ளது. இது குறித்த முழு தகவல்களையும் இப்பதிவில் பார்க்கலாம்.

பாரத் எர்த் மூவர்ஸ் வேலைவாய்ப்பு விவரங்கள்:

BEML காலிப்பணியிடங்கள்:

வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Deputy General Manager, Assistant General Manager, Senior Manager, Manager and Assistant Manager பணிகளுக்கென மொத்தம் 25 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

BEML வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 33 என்றும் அதிகபட்ச வயதானது 51 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு குறித்த கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

BEML கல்வி தகுதி:
  • R & D, Planning, and Marketing: விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் Engineering டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Maintenance – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் Engineering டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

  • HR – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் MBA (HR/IR)/MSW or MA(Social Work with HR/IR) / Post Graduate Degree/Diploma என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Finance – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் CA/ICWA என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Company Secretary – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduate Degree in Law or MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Corporate Communication – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் Master in mass communication தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
BEML ஊதிய விவரம்:

Deputy General Manager – ரூ. 90000 to ரூ. 240000/- என்றும், Assistant General Manager ரூ. 80000 to ரூ. 220000/-என்றும், Senior Manager ரூ. 70000 to ரூ. 200000/-என்றும், Manager ரூ. 60000 to ரூ. 180000/-என்றும், Assistant Manager ரூ. 50000 to ரூ. 160000/-என்றும், மாத ஊதியம் வழங்கப்படும்.

BEML தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரத் எர்த் மூவர்ஸ் விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 09.02.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டார்கள். தற்போது இப்பணிக்கு இறுதி நாள் 09.02.2022ம் தேதியில் இருந்து 20.02.2022 ம் தேதிக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு இதுவரை விண்ணப்பிக்க தவறியவர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

BEML Recruitment 2022 Last Date Extended Notice PDF

BEML Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!