BEML நிறுவனத்தில் 25 காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.2,40,000/-

0
BEML நிறுவனத்தில் 25 காலிப்பணியிடங்கள் - மாத ஊதியம் ரூ.2,40,000-
BEML நிறுவனத்தில் 25 காலிப்பணியிடங்கள் - மாத ஊதியம் ரூ.2,40,000-

BEML நிறுவனத்தில் 25 காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.2,40,000/-

பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Deputy General Manager, Assistant General Manager, Senior Manager, Manager and Assistant Manager பணிகளுக்கென பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் BEML
பணியின் பெயர் Deputy General Manager, Assistant General Manager, Senior Manager, Manager and Assistant Manager
பணியிடங்கள் 25
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
BEML காலிப்பணியிடங்கள் :

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Deputy General Manager, Assistant General Manager, Senior Manager, Manager and Assistant Manager பணிகளுக்கென மொத்தம் 25 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • Deputy General Manager: 05 பணியிடங்கள்
  • Assistant General Manager: 06 பணியிடங்கள்
  • Senior Manager: 05 பணியிடங்கள்
  • Manager: 08 பணியிடங்கள்
  • Assistant Manager: 01 பணியிடங்கள்
BEML வயது வரம்பு:

பனியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 33 என்றும் அதிகபட்ச வயதானது 51 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு குறித்த கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

BEML கல்வி தகுதி:
  • R & D, Planning, and Marketing: விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் Engineering டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Maintenance – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் Engineering டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • HR – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் MBA (HR/IR)/MSW or MA(Social Work with HR/IR) / Post Graduate Degree/Diploma என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Finance – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் CA/ICWA என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Company Secretary – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduate Degree in Law or MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Corporate Communication – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் Master in mass communication தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
BEML ஊதிய விவரம்:
  • Deputy General Manager – ரூ. 90000 to ரூ. 240000/-
  • Assistant General Manager ரூ. 80000 to ரூ. 220000/-
  • Senior Manager ரூ. 70000 to ரூ. 200000/-
  • Manager ரூ. 60000 to ரூ. 180000/-
  • Assistant Manager salary ரூ. 50000 to ரூ. 160000/-
BEML தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

All TNPSC Notification 2022
BEML விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 09.02.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Direct link to apply for BEML Recruitment 2022 – Available soon

Official Notification for BEML Recruitment 2022

Official Site

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!