Saturday, October 31, 2020
Home அறிவிக்கைகள் BEL நிறுவன வேலைவாய்ப்பு 2020

BEL நிறுவன வேலைவாய்ப்பு 2020

BEL நிறுவன வேலைவாய்ப்பு 2020

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் காலியாக உள்ள Trainee Engineers / Trainee Officers / Project Engineers / Project Officer பணியிடங்களை நிரப்ப 22.09.2020க்குள் தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் BEL
பணியின் பெயர் Trainee Engineers / Trainee Officers / Project Engineers / Project Officer
பணியிடங்கள் 64
கடைசி தேதி 22.09.2020
விண்ணப்பிக்கும் முறை Offline

பணியிடங்கள் :

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் Trainee Engineers / Trainee Officers / Project Engineers / Project Officer பதவிக்கு 64 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

01.09.2020 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 25 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வித்தகுதி :

BE/B.Tech/ MBA (Finance)/ MSW/M.HRM முடித்தவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

Trainee Engineers / Trainee Officers- Rs.25,000/-, Rs.28,000/- 

Project Engineers / Project Officer – Rs.35,000/-, Rs.40,000/

தேர்வு செயல்முறை :

BE/B.Tech/ MBA (Finance)/ MSW/M.HRM இல் பெறப்பட்ட மொத்த சதவீதத்தின் அடிப்படையில் ஒரு தகுதி பட்டியல் தயாரிக்கப்பட்டு விண்ணப்பத்தார்கள் அதன் மூலம் தேர்வு செய்யப்படுவர். அதில் தேர்வு செய்யப்படுபவர்க்கு நேர்காணல் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை :

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரிய விரும்புவோர் விண்ணப்ப படிவதை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 22.09.2020க்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

BEL Notification

Application Form

Official Site

TNEB Online Video Course

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

வேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020

வேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020 நமது நாட்டின் இளம் பட்டதாரிகள் பலர் உள்ளனர். அவர்களுக்காக இந்த பகுதியில் நாங்கள் வங்கி, ரயில்வே, பாதுகாப்பு, மற்றும் அனைத்து வகையான தேசிய அளவிலான ஆட்சேர்ப்பு போன்ற...

சென்ட்ரல் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு !

சென்ட்ரல் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு ! இந்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள சென்ட்ரல் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (CEL) நிறுவனத்தில் இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பானது புதியதாக தற்போது...

SEBI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020

SEBI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020 மத்திய அரசின் SEBI நிறுவனத்தில் காலியாக உள்ளதாக Grade A Officer (Assistant Manger) ஆகிய பணியிடங்களில் உள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பானது அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது....

ஆதார் துறை வேலைவாய்ப்பு 2020

ஆதார் துறை வேலைவாய்ப்பு 2020 இந்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள ஆதார் துறையில் (UIDAI) இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பானது புதியதாக தற்போது வெளியாகி உள்ளது. ஆதார்...