பாரத் எலெக்ட்ரானிக்ஸ் வேலைவாய்ப்பு 2020

0
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் வேலைவாய்ப்பு 2020
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் வேலைவாய்ப்பு 2020

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் வேலைவாய்ப்பு 2020

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் (BEL) காலியாக உள்ள துணை பொறியாளர் பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. விண்ணப்பிக்க தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பித்து கொள்ளலாம்.

பணியிடங்கள் :

மொத்தம் 24 பணியிடங்கள் காலியாக உள்ளன

வயது வரம்பு :

21 முதல் 26 வயது வரை உள்ள விண்ணப்பதாரிகள் விண்ணப்பிக்கலாம்

கல்வித் தகுதி:

பொறியியல் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம்

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 40000 /- வரை வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

எழுத்துத் தேர்வு மூலம் செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பம் உள்ளவர்கள் 31.03.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Application Form

Notification for Deputy Engineer

Notification for Trade Apprentice

Official Site

Latest Govt jobs 2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!