பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு !

0
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு !
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு !

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு !

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Sr. Assistant Engineer (Short-term) in E-I Grade பணிகளுக்கான வேலை அறிவிப்பு ஆனது இம்மாத துவக்கத்தில் வெளியிடப்பட்டது. பணிக்கு மொத்தம் ஒரே ஒரு பணியிடம் காலியாக உள்ளதாகவும் அதற்கு பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது அப்பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் வந்துவிட்டதனால் விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் BEL
பணியின் பெயர் Medical Officer
பணியிடங்கள் 01
கடைசி தேதி 31.10.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
BEL பணியிடங்கள் :

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் Sr. Assistant Engineer (Short-term) in E-I Grade பணிகளுக்கு என ஒரே ஒரு காலியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

BEL வயது வரம்பு :

அதிகபட்சம் 50 வயதிற்கு மிகாமல் இருக்கும் விண்ணப்பதாரர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்

BEL கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Electrical / Electrical and Electronics / Electronics / Electronics & Communication / Tele Communication ஆகிய படங்களில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

BEL ஊதிய விவரம் :

இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.7,50,000/- வரை ஆண்டிற்கு சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

BEL தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

  • Written Test
  • Interview.
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 31.10.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

BEL Recruitment 2020 Notification PDF

Application Form

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!