பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2021 !!! – 69 பொறியாளர் பணியிடங்கள்

0
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2021 !!! - 69 பொறியாளர் பணியிடங்கள்
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2021 !!! - 69 பொறியாளர் பணியிடங்கள்

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2021 !!! – 69 பொறியாளர் பணியிடங்கள்

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் மத்திய அரசின் BEL நிறுவனத்தில் இருந்து புதிய பணியிட அழைப்பு வந்துள்ளது. அதில் Project Engineer & Trainee Engineer பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதி மற்றும் பதிவு தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் BEL
பணியின் பெயர் Project Engineer & Trainee Engineer
பணியிடங்கள் 69
கடைசி தேதி 16 & 17 Feb 2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலை 2021 !!

Project Engineer & Trainee Engineer பணிக்கு என மொத்தமாக 69 காலிப்பணியிடங்கள் உள்ளது.

BEL வயது வரம்பு :

அதிகபட்சம் 25-28 வயதிற்கு மிகாதவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

BEL கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் B.SC/ M.SC/ B.E/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.35,000/- வரை ஊதியம் பெற்றுக் கொள்வர்.

தேர்வு செயல்முறை :

Interview மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பக் கட்டணம் :
  • Trainee Engineer பணிகள் – ரூ.200/-
  • Project Engineer பணிகள் – ரூ.500/-
விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 16.02.2021 & 17.02.2021 அன்றுக்குள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

BEL Jobs 2021NOTIFICATION 1 NOTIFICATION 2

Apply OnlineLINK 1 | LINK 2

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!