BEL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – மாத ஊதியம் ரூ.50,000/-

0
BEL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – மாத ஊதியம் ரூ.50,000
BEL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – மாத ஊதியம் ரூ.50,000

BEL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – மாத ஊதியம் ரூ.50,000/-

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் BEL நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Project Engineer பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BEL
பணியின் பெயர் Project Engineer
பணியிடங்கள் 06
கடைசி தேதி 03.09.2021 – 12.09.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Project Engineer பணிகளுக்கு என 06 காலியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Project Engineer வயது வரம்பு :

01.08.2021 தேதியில் அதிகபட்சம் 28 வயது வரை நிரம்பியவராக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

BEL கல்வித்தகுதி :
  1. அனுமதிக்கப்பட்ட கல்லூரியில் Computer Science/ Information Science / Information Technology பாடங்களில் B.E/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மேலும் பணியில் முன் அனுபவம் இருந்தால் கூடுதல் சிறப்பு.
BEL ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.35,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் சோதனையின் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

BEL விண்ணப்பக் கட்டணம் :

Project Engineer பணிகள் – ரூ.500/-

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 03.09.2021 & 12.09.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

BEL Project Engineer Recruitment 2021 Notification PDF

Apply Online

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!