BEL நிறுவனத்தில் B.E / B.Tech Degree படித்தவர்களுக்கு வேலை ரெடி – விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
BEL நிறுவனத்தில் B.E / B.Tech Degree படித்தவர்களுக்கு வேலை ரெடி - விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க..!
BEL நிறுவனத்தில் B.E / B.Tech Degree படித்தவர்களுக்கு வேலை ரெடி - விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க..!
BEL நிறுவனத்தில் B.E / B.Tech Degree படித்தவர்களுக்கு வேலை ரெடி – விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க..!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. Project Engineer பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 43 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கடைசி நாளுக்குள் (28.06.2022) விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழ் வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

BEL வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • பாரத் எலக்ட்ரானிக் லிமிடெட்டில் (BEL) Project Engineer பணிக்கு என மொத்தமாக 43 பணியிடங்கள் காலியாக உள்ளது.
  • Project Engineer பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ECE, MECH, IS, IT, CSE பாடப்பிரிவில் B.E / B.Tech Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
    Exams Daily Mobile App Download
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Software Development போன்ற பணி சார்ந்த துறைகளில் 2 வருடம் அனுபவம் உள்ளவராக இருந்தால் முன்னுரிமை கொடுக்கப்படும்.
  • Project Engineer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.06.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 32 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • OBC – 03 வருடம், SC / ST – 05 வருடம், PwBD – 10 வருடம் என வயது தளர்வுகளும் தரப்பட்டுள்ளது.
  • இந்த BEL நிறுவன பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.40,000/- முதல் ரூ.55,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு (Written Test) மற்றும் நேர்முகத் தேர்வு (Interview) வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.
  • Project Engineer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அனைவரும் ரூ.400/- விண்ணப்பக் கட்டணத்துடன் 18 % GST யும் சேர்த்து செலுத்த வேண்டும்.

Best TNPSC Coaching Center – Join Now

BEL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் இறுதியில் தரப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். பின் பதிவு செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க ஒரு நாள் (28.06.2022) மட்டுமே கால அவகாசம் உள்ளதால் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

BEL Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!