பெல் நிறுவனத்தில் வேலை – 240+ காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.40,000/-

0
பெல் நிறுவனத்தில் வேலை - 240 காலிப்பணியிடங்கள் சம்பளம் ரூ.40,000
பெல் நிறுவனத்தில் வேலை - 240 காலிப்பணியிடங்கள் சம்பளம் ரூ.40,000

பெல் நிறுவனத்தில் வேலை – 240+ காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.40,000/-

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஆனது Project Engineer, Trainee Engineer மற்றும் Trainee Officer பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பதவிக்கு 240+ பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் 21.01.2022 முதல் 04.02.2022 வரை இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து பின் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்
பணியின் பெயர் Project Engineer, Trainee Engineer மற்றும் Trainee Officer
பணியிடங்கள் 240 +
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online

பெல் நிறுவன காலிப்பணியிடங்கள்:

  • Project Engineer 67
  • Trainee Engineer 169
  • Trainee Officer 11

TN Job “FB  Group” Join Now

பெல் நிறுவன வயது வரம்பு:

மத்திய அரசு பணிக்கான அதிகபட்ச வயது வரம்பு பற்றிய விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

  1. திட்ட பொறியாளர் – 32 ஆண்டுகள்
  2. பயிற்சி பொறியாளர் – 28 ஆண்டுகள்
  3. பயிற்சி அதிகாரி – 28 ஆண்டுகள்
Engineer கல்வி தகுதி :

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து B.E, B.Tech, B.Sc முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பெல் நிறுவன விண்ணப்பக் கட்டணம்:
  • Trainee – ரூ.200/-
  • Project – ரூ.500/-
  • SC/ST/PWD – Nil
BEL சம்பள விவரங்கள் :
  • Project Engineer – ரூ.40,000/-
  • Trainee Engineer – ரூ.40,000/-
  • Trainee Officer – ரூ.30,000/-
BEL தேர்வு செயல் முறை :

விண்ணப்பதார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 21.01.2022 முதல் 04.02.2022 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2022 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!