பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் வேலை – மாத ஊதியம் ரூ.20,000/-

0
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் வேலை - மாத ஊதியம் ரூ.20,000
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் வேலை - மாத ஊதியம் ரூ.20,000

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் வேலை – மாத ஊதியம் ரூ.20,000/-

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் Medical Officer பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. எனவே திறமையானவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BEL
பணியின் பெயர் Medical Officer
பணியிடங்கள் Various
கடைசி தேதி 06.04.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
BEL பணியிடங்கள் :

Medical Officer பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வயது வரம்பு :

01.02.2021 தேதியில் அதிகபட்சம் 65 வயது வரை உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

BEL கல்வித்தகுதி :

அரசு/ மருத்துவ கவுன்சிலின் கட்டுப்பாட்டில் இயங்கும் மருத்துவ கல்லூரிகளில் M.B.B.S டிகிரி தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். மேலும் பணியில் இரண்டு வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

BEL ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.20,000/- வரை ஊதியம் வழங்கப்படும். மேலும் தகவலைகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 06.04.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

BEL Recruitment Notification PDF

Application Form 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!