பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் வேலை 2020

0
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் வேலை 2020
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் வேலை 2020

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் வேலை 2020

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் காலியாக உள்ள Manager & Deputy General Manager பணியிடங்களுக்கான அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியானவர்கள் இந்த பணிகளுக்கு எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கான அறிவிப்புகளை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் BEL
பணியின் பெயர் Manager & Deputy General Manager
பணியிடங்கள் 4
கடைசி தேதி 20.06.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

 

பணியிடங்கள் :

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் 04 Manager & Deputy General Manager பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 48 வயது வரை இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் கமாண்டர் அல்லது லெப்டினன்ட் கமாண்டர் பதவியில் 4 ஆண்டுகள் சீனியாரிட்டி இருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ. 70000 /- முதல் ரூ. 220000 /- வரை இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரிகள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அறிவிப்பினை காணவும்.

விண்ணப்பக்கட்டணம் :

அனைத்து பொது விண்ணப்பதாரர்கள் ரூ. 100 /- செலுத்த வேண்டும். SC / ST / PWD & Women விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவை இல்லை.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு 20.06.2020 தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.

BEL Manager & Deputy General Manager Recruitment 2020 Notification PDF

Official Site

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!