தமிழ்நாடு Police ஆகுறது தான் உங்க கனவா? இதோ ஒரு சூப்பர் வாய்ப்பு!
தமிழக சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலை காவலர் பணியிட போட்டித் தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் ஆன்லைன் மாதிரித்தேர்வுகளை நடத்தி வருகிறது. இதனால் ஏராளமானோர் பயன் பெற்று வருகின்றனர்
TNUSRB PC தேர்வு:
தமிழகத்தில் மாநகர ஆயுதப்படை பிரிவில் 2,180 காலியிடங்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படை பிரிவில் காலியிடங்கள் 1091, சிறை காவலர் பிரிவில் 161 காலியிடங்கள் மற்றும் தீயணைப்பாளர் பிரிவில் 120 காலியிடங்கள் என மொத்தம் இரண்டாம் நிலை காவலர் பணியில் 3,552 காலிப்பணியிங்கள் உள்ளதாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 10ம் வகுப்பு கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப பதிவு தற்போது முடிவடைந்துள்ளது.
இந்த TNUSRB PC தேர்வில் வினாத்தாள் இரண்டு பகுதிகளை கொண்டது. முதல் பகுதி தமிழ் மொழித் தகுதி தேர்வில் இலக்கணம், உரைநடை, தமிழ் தொண்டு, சமுதாயத் தொண்டு ஆகியவற்றில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். இரண்டாம் பகுதியில் பொது அறிவு உளவியல் பகுதியில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். இந்த நிலையில் தேர்வர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் ExamsDaily வலைத்தளம் நாளை (20.08.2022) பொதுத் தமிழ் பாடத்திற்கான ஆன்லைன் மாதிரித்தேர்வை நடத்த உள்ளது. இந்த தேர்வை எழுத விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Mock Test 2022
TNUSRB PC பொதுத்தமிழ் : Click here
Online Test Series 2022
TNUSRB PC : Click here
TNUSRB பொதுத்தமிழ் : Click here
TNUSRB General Studies : Click here
TNUSRB Psychology : Click here
TNUSRB Test Pack : Click here
Mega Test Batch 2022
TNUSRB SI (Tamil) : Click here
TNUSRB SI (English) : Click here
Online Classes : Click here
Mock Test “WhatsApp Group” Join Now