BECIL நிறுவனத்தில் ரூ.60,000/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021

1
BECIL நிறுவனத்தில் ரூ.60,000 ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021
BECIL நிறுவனத்தில் ரூ.60,000 ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021

BECIL நிறுவனத்தில் ரூ.60,000/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் (BECIL) நிறுவனத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அங்கு Editor, Proof Reader, Business Executive, Supervisor பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BECIL
பணியின் பெயர் Editor, Proof Reader, Business Executive, Supervisor
பணியிடங்கள் 10
கடைசி தேதி 07.07.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

BECIL நிறுவனத்தில் Editor, Proof Reader, Business Executive, Supervisor பணிகளுக்கு என 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Supervisor வயது வரம்பு :

அதிகபட்சம் 40 உட்பட்டவர்களாக உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

BECIL கல்வித்தகுதி :
  • Editor (English) Any PG Degree தேர்ச்சியுடன் பணியில் 2 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
  • Assistant Editor (English) Any UG Degree தேர்ச்சியுடன் பணியில் அனுபவம் இருக்க வேண்டும்.
  • Proof Reader Any Degree தேர்ச்சியுடன் பணியில் 2 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
  • Business ExecutiveAny Degree + PG Diploma (Advertisement & Marketing) தேர்ச்சியுடன் பணியில் 2 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
  • Marketing Supervisor M.Com தேர்ச்சியுடன் பணியில் 4 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
BECIL ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.60,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

Editor தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Written Exam அல்லது Interview நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

BECIL விண்ணப்பக் கட்டணம் :
  • General விண்ணப்பதாரர்கள் – ரூ.750/-
  • SC/ ST/ PWD விண்ணப்பதாரர்கள் – ரூ.450/-
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உடையவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலமாக 07.07.2021 அன்றுக்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

Download BECIL Notification 2021 PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!