BECIL நிறுவனத்தில் மாதம் ரூ.36,000/- ஊதியத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு..!

0
BECIL நிறுவனத்தில் மாதம் ரூ.36,000- ஊதியத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு..!
BECIL நிறுவனத்தில் மாதம் ரூ.36,000- ஊதியத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு..!

BECIL நிறுவனத்தில் மாதம் ரூ.36,000/- ஊதியத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு..!

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Social Media Executive பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் BECIL
பணியின் பெயர் Social Media Executive
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.01.2022
விண்ணப்பிக்கும் முறை Online
BECIL பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Social Media Executive பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

BECIL கல்வித்தகுதி:
  • விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட பிரிவில் 2 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BECIL ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BECIL விண்ணப்ப கட்டணம்:
  • General/ OBC/ Ex-Servicemen/ Women – ரூ.750/-
  • SC/ ST/ EWS/ PH – ரூ.450/-

தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Centre – Join Now

BECIL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

BECIL விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Apply Online

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!