BECIL நிறுவனத்தில் ரூ.80,000/- சம்பளத்தில் வேலை – இன்றே விண்ணப்பியுங்கள்!

0
BECIL நிறுவனத்தில் ரூ.80,000 சம்பளத்தில் வேலை - இன்றே விண்ணப்பியுங்கள்!
BECIL நிறுவனத்தில் ரூ.80,000 சம்பளத்தில் வேலை - இன்றே விண்ணப்பியுங்கள்!

BECIL நிறுவனத்தில் ரூ.80,000/- சம்பளத்தில் வேலை – இன்றே விண்ணப்பியுங்கள்!

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட்டில் (BECIL) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. Social Media Analytics Expert பணிக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். கல்வி, வயது, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்பான தகவல்கள் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Broadcast Engineering Consultants India Limited (BECIL)
பணியின் பெயர் Social Media Analytics Expert
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online

BECIL பணியிடங்கள்:

Social Media Analytics Expert பணிக்கு என ஒரே ஒரு பணியிடம் மட்டுமே பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட்டில் (BECIL) நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Social Media Analytics Expert கல்வி விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Maths, Statistics ஆகிய பாடப்பிரிவில் Bachelor’s Degree பெற்றவராக இருக்க வேண்டும்.

Social Media Analytics Expert அனுபவ விவரம்:

Social Media Analytics Expert பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Analytics Software உபயோகம் மற்றும் Social Media Analytics போன்ற பணிக்கு தொடர்பான பிரிவுகளில் குறைந்தது 05 வருடங்கள் அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

TN Job “FB  Group” Join Now

Social Media Analytics Expert வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணலாம்.

Social Media Analytics Expert சம்பள விவரம்:

Social Media Analytics Expert பணிக்கு என தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.75,000/- முதல் அதிகபட்சம் ரூ.80,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

BECIL தேர்வு முறை:

இப்பணிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர் Online Interview மற்றும் Skill Test வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.

BECIL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். கடைசி நாளுக்குள் (26.06.2022) பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

BECIL Notification & Application Link

BECIL Official Website Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!