![BECIL நிறுவனத்தில் Program Manager வேலைவாய்ப்பு 2023 - ரூ.75,000/- சம்பளம் || விண்ணப்பிக்கலாம் வாங்க! BECIL நிறுவனத்தில் Program Manager வேலைவாய்ப்பு 2023 - ரூ.75,000/- சம்பளம் || விண்ணப்பிக்கலாம் வாங்க!](https://tamil.examsdaily.in/wp-content/uploads/2023/06/BECIL-நிறுவனத்தில்-Program-Manager-வேலைவாய்ப்பு-2023-1-1068x601.jpg)
BECIL நிறுவனத்தில் Program Manager வேலைவாய்ப்பு 2023 – ரூ.75,000/- சம்பளம் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் ஆனது Senior Program Manager Technical), Program Manager (Administrative) மற்றும் Junior Program Manager (Technical) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பதவிக்கு என 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் |
பணியின் பெயர் | Senior Program Manager (Technical), Program Manager (Administrative) மற்றும் Junior Program Manager (Technical) |
பணியிடங்கள் | 04 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 13.07.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
BECIL காலிப்பணியிடங்கள்:
- Senior Program Manager Technical) – 1 பணியிடம்
- Program Manager (Administrative) – 1 பணியிடம்
- Junior Program Manager (Technical) – 2 பணியிடங்கள்
என மொத்தம் 4 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Post Graduation (AYUSH preferred)/ Graduation முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Program Manager வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!
சம்பள விவரம்:
- Senior Program Manager Technical) – ரூ.75,000/-
- Program Manager (Administrative) – ரூ.50,000/-
- Junior Program Manager (Technical) – ரூ.50,000/-
தேர்வு செயல் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
Program Manager பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் நேரடி முகவரி மூலம் 13.07.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.