BECIL நிறுவனத்தில் ரூ.80,000/- ஊதியத்தில் வேலை – 567 பணியிடங்களுக்கு அவகாசம் நீட்டிப்பு !!

7
BECIL நிறுவனத்தில் ரூ.80,000/- ஊதியத்தில் வேலை – 567 பணியிடங்களுக்கு அவகாசம் நீட்டிப்பு !!
BECIL நிறுவனத்தில் ரூ.80,000/- ஊதியத்தில் வேலை – 567 பணியிடங்களுக்கு அவகாசம் நீட்டிப்பு !!
BECIL நிறுவனத்தில் ரூ.80,000/- ஊதியத்தில் வேலை – 567 பணியிடங்களுக்கு அவகாசம் நீட்டிப்பு !!

Broadcast Engineering Consultants India Limited எனப்படும் BECIL நிறுவனத்தில் இருந்து Investigator, Supervisor, System Analyst, Domain Expert, UDC & Other vacancies பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக முன்னதாக ஏப்ரல் மாதத்தில் வெளியானது. அதில் இப்பணிக்கு 567 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இப்பணிகளுக்கு முன்னதாக அவகாசம் நீட்டிக்கப்பட்டு இருந்த நிலையில் மீண்டும் அந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

BECIL வேலைவாய்ப்பு விவரங்கள் 2021 :

  • விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 45-60 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  • 10 ஆம் வகுப்பு தேர்ச்சி/ Bachelor/ Master’s degree/ MCA/ M.Tech/ இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
    குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.80,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் Written Examination அல்லது Personal Interaction /Skill Test மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியுள்ளவர்கள் வரும் 20.05.2021 அன்று வரை விண்ணப்பிக்கலாம் என முன்னர் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் அந்த அவகாசம் இரண்டாவது முறையாக வரும் 24.05.2021 அன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

7 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!