BECIL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – மாத ஊதியம் ரூ.67,700/-

0
BECIL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - மாத ஊதியம் ரூ.67,700
BECIL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - மாத ஊதியம் ரூ.67,700

BECIL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – மாத ஊதியம் ரூ.67,700/-

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் எனப்படும் BECIL நிறுவனமானது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. Deputy Manager (A&F) பணிக்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைப்பதிவின் மூலமாக அறிந்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BECIL
பணியின் பெயர் Deputy Manager (A&F)
பணியிடங்கள் Various
கடைசி தேதி 30.04.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
BECIL வேலைவாய்ப்பு 2021 :

Deputy Manager (A&F) பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Deputy Manager வயது வரம்பு :

அதிகபட்சம் 40-50 வயதிற்கு உட்பட்டவர்களாக உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

BECIL கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகள்/ பல்கலைக்கழகங்களில் Commerce பாடப்பிரிவில் Degree பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் CA/ ICWA தேர்ச்சியுடன் 07 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டியது முக்கியமானதாகும்.
Deputy Manager ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.67,700/- வரை சம்பளம் வழங்கப்படும்.

BECIL தேர்வு செயல்முறை :

பதிவு செய்பவர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

BECIL விண்ணப்பக் கட்டணம் :
  1. General விண்ணப்பதாரர்கள் – ரூ.750/-
  2. OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.750/-
  3. SC/ ST விண்ணப்பதாரர்கள் – ரூ.450/-
  4. Ex-Serviceman விண்ணப்பதாரர்கள் – ரூ.750/-
  5. Women விண்ணப்பதாரர்கள் – ரூ.750/-
  6. EWS/ PH விண்ணப்பதாரர்கள் – ரூ.450/-
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உடையவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலமாக 30.04.2021 அன்றுக்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

Download BECIL Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!