BECIL நிறுவனத்தில் ரூ.33,450/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – 80+ காலிப்பணியிடங்கள்..!

0
BECIL நிறுவனத்தில் ரூ.33,450/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு - 80+ காலிப்பணியிடங்கள்..!
BECIL நிறுவனத்தில் ரூ.33,450/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு - 80+ காலிப்பணியிடங்கள்..!
BECIL நிறுவனத்தில் ரூ.33,450/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – 80+ காலிப்பணியிடங்கள்..!

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Technical Assistant/ Technician, Lab Attendant, Medical Record Technician, Cashier, Radiographic Technician Grade-I, Senior Mechanic பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் 11.03.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Broadcast Engineering Consultants India Limited (BECIL)
பணியின் பெயர் Technical Assistant/ Technician, Lab Attendant, Medical Record Technician, Cashier, Radiographic Technician Grade-I, Senior Mechanic
பணியிடங்கள் 86
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.03.2022
விண்ணப்பிக்கும் முறை Online
BECIL காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Technical Assistant/ Technician, Lab Attendant, Medical Record Technician, Cashier, Radiographic Technician Grade-I, Senior Mechanic பணிக்கென 86 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

        • Technical Assistant/ Technician – 41 பணியிடங்கள்
        • Radiographic Technician Gr I – 01 பணியிடங்கள்
        • Lab Attendant Gr II – 03 பணியிடங்கள்
        • Medical Record Technician – 34 பணியிடங்கள்
        • Cashier – 06 பணியிடங்கள்
        • Senior Mechanic – 01 பணியிடங்கள்
BECIL கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ITI, Diploma, DMLT, B.Sc, B.Com என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BECIL வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • Technical Assistant/ Technician – விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 25 என்றும் அதிகபட்ச வயதானது 35 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    .
    Radiographic Technician Gr I: – விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதானது 35 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Lab Attendant Gr-II: விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 27 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

TNPSC Coaching Center Join Now

  • Medical Record Technician: விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Cashier – விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதானது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Senior Mechanic – விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 40 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
BECIL ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Technical Assistant/ Technician, Radiographic Technician Gr I – ரூ.33,450/-
  • Lab Attendant Gr II – ரூ.19900/-
  • Medical Record Technician, Cashier, Senior Mechanic – ரூ.23550/-
BECIL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறார்கள்.

BECIL விண்ணப்ப கட்டணம்:
  • General – Rs.750/-
  • OBC – Rs.750/-
  • SC/ ST – Rs.450/-
  • Ex-Serviceman – Rs.750/-
  • பெண்கள்– Rs.750/-
  • EWS/ PH – Rs.450/-
BECIL விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 11.03.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!