BARC கழகத்தில் ரூ.54 ஆயிர ஊதியத்தில் வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள்

0
BARC கழகத்தில் ரூ.54 ஆயிர ஊதியத்தில் வேலை 2021 - விண்ணப்பிக்க இறுதி நாள்
BARC கழகத்தில் ரூ.54 ஆயிர ஊதியத்தில் வேலை 2021 - விண்ணப்பிக்க இறுதி நாள்

BARC கழகத்தில் ரூ.54 ஆயிர ஊதியத்தில் வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள்

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு திட்டப்பணிகளில் ஈடுபட Research Associate (RA) பணிகளுக்கு என புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த ஏப்ரல்  மாத தொடக்கத்தில் வெளியானது. அதில் மேற்கூறப்பட்ட பணிகளுக்கு என 31 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
BARC வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • Physics, Chemistry, Materials Science, Earth Science/Cryogenic Engineering/ food and food related field/ Mechanical Engineering/ Materials Science/Chemical Science/Metallurgy/Chemical Science/Chemical Eng/ Engg/ Thermal Plasma/ Chemistry போன்ற பாடப்பிரிவுகளில் PhD/ ME/ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.47,000/- முதல் அதிகபட்சம் ரூ.54,000/- வரை வழங்கப்பட உள்ளது.
  • பதிவு செய்வோர் Selection Interview மூலமாகவே தேர்வு செய்யப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க விரும்புவோர் 10.05.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான அவகாசம் ஆனது நாளையோடு முடிவடைய உள்ளதால் விப்ரோவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

BARC Job Notification PDF Download

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!