புது பொண்ணு ரேஷ்மாவுடன் ‘கண்ணம்மா’ வினுஷாவின் போட்டோஷூட் – இணையத்தில் வைரல்!

0
புது பொண்ணு ரேஷ்மாவுடன் 'கண்ணம்மா' வினுஷாவின் போட்டோஷூட் - இணையத்தில் வைரல்!
புது பொண்ணு ரேஷ்மாவுடன் 'கண்ணம்மா' வினுஷாவின் போட்டோஷூட் - இணையத்தில் வைரல்!
புது பொண்ணு ரேஷ்மாவுடன் ‘கண்ணம்மா’ வினுஷாவின் போட்டோஷூட் – இணையத்தில் வைரல்!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் தற்போது கண்ணம்மாவாக நடித்து வரும் நடிகை வினுஷா தேவி, ஜீ தமிழ் நடிகை ரேஷ்மாவுடன் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்கள் வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது.

நடிகை வினுஷா

தற்போது பரபரப்புடன் நகர்ந்து கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் புதிய திருப்பமாக கண்ணம்மா, பாரதி இருவரும் இனி சேர்ந்து வாழ உள்ளனர். அந்த வகையில் கண்ணம்மாவின் பாச போராட்டங்கள் அனைத்தும் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், இந்த சீரியலில் புதிய ட்விஸ்டாக அஞ்சலி கடத்தப்பட்டிருக்கிறார். இப்போது கண்ணம்மா மற்றும் அகில் இருவரும் அஞ்சலியை தேடி செல்கின்றனர். இப்படிப்பட்ட கதைக்களத்துடன் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

ஜெனி அக்காவுடன் சேர்ந்த இனியா – ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!

இதற்கிடையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் கோர்ட் சம்பந்தப்பட்ட காட்சிகளில் இருந்து புதிய கண்ணம்மாவாக வினுஷா தேவி என்பவர் நடித்து வருகிறார். இவரது நடிப்பு முதல் எபிசோடு காட்சிகளில் அதிக விமர்சனங்களை எழுப்பி இருந்தாலும், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்கள் இவரை புதிய கண்ணம்மாவாக ஏற்றுக்கொள்ள துவங்கியுள்ளனர். இப்படி இருக்க சமூக வலைதளங்களில் நடிகை வினுஷா சம்பந்தப்பட்ட விஷயங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் இதுவரை, நடிகை வினுஷா ஒரு டிக்டாக் பிரபலம் என்று நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம்.

Vijay TV Bigg Boss 5 Promo | பிக்பாஸ் வீட்டில் எட்டாவது வார தலைவர் போட்டி!

தொடர்ந்து இவர் ஒரு மாடலும் என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் நடிகை வினுஷா எடுத்துள்ள அனைத்து போட்டோஷூட் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் மீண்டுமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடிகை வினுஷா, ஜீ தமிழ் நடிகை ரேஷ்மாவுடன் எடுத்துள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதனுடன் அட நம்ம புது கண்ணம்மாவா இது என ரசிகர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!