DNA டெஸ்ட் ரிப்போர்ட்டை எடுக்கும் துர்கா, பாரதி கையில் சிக்குமா? அடுத்தடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!

0
DNA டெஸ்ட் ரிப்போர்ட்டை எடுக்கும் துர்கா, பாரதி கையில் சிக்குமா? அடுத்தடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!DNA டெஸ்ட் ரிப்போர்ட்டை எடுக்கும் துர்கா, பாரதி கையில் சிக்குமா? அடுத்தடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!
DNA டெஸ்ட் ரிப்போர்ட்டை எடுக்கும் துர்கா, பாரதி கையில் சிக்குமா? அடுத்தடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!
DNA டெஸ்ட் ரிப்போர்ட்டை எடுக்கும் துர்கா, பாரதி கையில் சிக்குமா? அடுத்தடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!

விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலில் இந்த வாரம் வெண்பாவிடம் இருந்து தப்பித்து வெளியே வருகிறார் துர்கா. அதன் பின்னர் ஹேமா, பாரதியின் குழந்தை என்பதற்கான DNA டெஸ்ட் ரிப்போர்ட்டை வெண்பா வீட்டில் இருந்து எடுக்கிறார்.

பாரதி கண்ணம்மா:

விஜய் டிவியில் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் சமீப வாரத்தில் துர்காவை காண்பிக்கவே இல்லை. வெண்பா துர்காவை ஒரு இடத்தில் அடைத்து வைத்துள்ளார். துர்காவிற்கு தான் பாரதி குறித்த உண்மைகள் தெரியும், அதனால் அவர் முக்கிய கதாபாத்திரமாக இருக்கிறார். அவரும் பாரதி தான் கண்ணம்மாவின் குழந்தைக்கு அப்பா என்ற உண்மையை சொல்ல பல்வேறு முயற்சிகள் எடுத்தும் அவை அனைத்தும் ஏமாற்றத்தில் முடிந்தது.

பாரதி கண்ணம்மா வெண்பாவின் கர்ப்பகால வீடியோஷூட் – கழுவி ஊற்றும் ரசிகர்கள்!

இந்நிலையில் இனி வரும் வாரங்களில் துர்கா கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெண்பா அடைத்து வைத்த இடத்தில் இருந்து துர்கா தப்பித்து நேரடியாக வெண்பாவின் வீட்டிற்கு செல்கிறார். அங்கே சாந்தி மட்டும் தனியாக இருக்கவே வெண்பா வீட்டில் தேடி பாரதியின் DNA டெஸ்ட் ரிப்போர்ட்டை எடுக்கிறார்.

பாரதி கண்ணம்மா வெண்பாவின் கர்ப்பகால வீடியோஷூட் – கழுவி ஊற்றும் ரசிகர்கள்!

அவர் பாரதியிடம் அதனை காண்பித்து விடுவாரா? அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பு திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கிறது. ஏற்கனவே லட்சுமி தான் கண்ணம்மாவின் குழந்தை என்ற உண்மையை பாரதி தெரிந்து கொள்ளும் நேரத்தில் இந்த தகவல் வேறு வெளிவந்து ஆர்வத்தை தூண்டி உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!