முதன்முறையாக மனம் திறந்த “பாரதி கண்ணம்மா” பரீனா – ‘தனது வாழ்க்கையில் செய்த தவறு’!

0
முதன்முறையாக மனம் திறந்த
முதன்முறையாக மனம் திறந்த "பாரதி கண்ணம்மா" பரீனா - 'தனது வாழ்க்கையில் செய்த தவறு'!
முதன்முறையாக மனம் திறந்த “பாரதி கண்ணம்மா” பரீனா – ‘தனது வாழ்க்கையில் செய்த தவறு’!

விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை பரீனா அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்திருக்கிறார்.

நடிகை பரீனா:

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான சீரியல்களில் ஒன்றான பாரதி கண்ணம்மா சீரியலில் டாக்டர் வெண்பாவாக நடித்து வருபவர் நடிகை பரீனா. அவர் சில சில மாதங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து தனது கர்ப்ப காலத்தை போட்டோஷூட் மூலமாக கொண்டாடி வருகிறார். இதனால் ரசிகர்களிடம் நெகட்டிவ் கமெண்ட்களை பெற்றுள்ளார். ஆனாலும் விடாமல் விதவிதமாக போட்டோஷூட்களை நடத்தி வருகிறார்.

சன் டிவி “சித்தி 2” சீரியல் வெண்பாவின் சினிமா பயணம் – ரசிகர்கள் வாழ்த்து!

மேலும் நெகட்டிவ் கமெண்ட்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கமெண்ட்களை பதிவு செய்து வருகிறார். தற்போது 8 மாதமாக இருக்கும் அவர் மீண்டும் சீரியலில் தொடருவாரா என மக்களிடம் கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து அவர் நான் தொடர்ந்து சீரியலில் நடிப்பேன் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களை கேள்வி கேட்க சொல்லி அதற்கான பதில்களை பதிவு செய்தார்.

வெண்பாவை சந்திக்கும் பாரதி, இரட்டை குழந்தை குறித்து கேட்பாரா? சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

அதில் ரசிகர் ஒருவர், நீங்க வாழ்க்கையில் எடுத்த தவறான முடிவு என்ன என கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பரீனா நாச்சியார்புரம் என பதில் அளித்திருந்தார். இந்த சீரியல் 2019 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. பின் கொரோனா ஊரடங்கிற்கு பின் 200 எபிசோடுகள் ஒளிபரப்பானது. மற்றொரு ரசிகர் இதுவரை பார்க்காத பாரதி கண்ணம்மா ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்றை கேட்க அதையும் அவர் பதிவிட்டிருந்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!