‘பாரதி கண்ணம்மா’ அஞ்சலி & ஹேமா வெளியிட்ட வீடியோ, கெடுக்கும் பாரதி – இன்ஸ்டா வைரல்!

0
'பாரதி கண்ணம்மா' அஞ்சலி & ஹேமா வெளியிட்ட வீடியோ, கெடுக்கும் பாரதி - இன்ஸ்டா வைரல்!
'பாரதி கண்ணம்மா' அஞ்சலி & ஹேமா வெளியிட்ட வீடியோ, கெடுக்கும் பாரதி - இன்ஸ்டா வைரல்!
‘பாரதி கண்ணம்மா’ அஞ்சலி & ஹேமா வெளியிட்ட வீடியோ, கெடுக்கும் பாரதி – இன்ஸ்டா வைரல்!

தற்போது நடைபெற்று வரும் ‘பாரதி கண்ணம்மா’ படப்பிடிப்பு தளத்தில் வைத்து நடிகை ஸ்வீட்டி மற்றும் பேபி லிசா இருவரும் ரீல்ஸ் செய்துகொண்டிருக்க அதனை கெடுப்பதற்காக, பாரதி அங்கும் இங்கும் நடந்து கொண்டிருக்கும்படியான வீடியோ காட்சிகள் வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.

இன்ஸ்டா வைரல்

இப்போதெல்லாம் திரைத்துறை பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் ஆர்வமாக இருந்து வருகின்றனர். குறிப்பாக கிட்டத்தட்ட அனைத்து சீரியல் பிரபலங்களும், ஒவ்வொரு நாளும் கண் விழிப்பது துவங்கி உறங்குவது வரை அனைத்து அன்றாட நிகழ்வுகளையும் சமூக வலைதளங்களில் அதிலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதனுடன் சீரியல் நடிகர், நடிகைகள் செய்யும் ரீல்ஸ் வீடியோக்களும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

பாக்கியா பற்றி ராதிகாவிடம் கூறும் கோபி, போலீசில் புகார் அளிக்கும் எழில் – இன்றைய எபிசோட்!

அந்த வகையில் சமீப காலமாக சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ‘வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்’ என்ற பாடலுக்கு பல பிரபலங்கள் ரீல்ஸ் செய்து அதற்கு லைக்ஸ்களையும் வாங்கி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது ‘பாரதி கண்ணம்மா’ பிரபலங்களும் இணைந்துள்ளனர். அதாவது ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் படப்பிடிப்பு தளத்தில் நடிகை ஸ்வீட்டி மற்றும் பேபி லிசா இருவரும் இணைந்து அந்த வைரல் பாடலுக்கு நடனமாடியுள்ளனர்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் லட்சுமி அத்தையுடன் மீண்டும் இணைந்த தனம் – வைரலாகும் வீடியோ!

ஆனால் இதனை கெடுக்கும் விதமாக நடிகர் அருண் பிரசாத் அந்த வீடியோவுக்கு நடுவில் அங்கும் இங்குமாக நடக்கிறார். இதனை பொருட்படுத்தாமல் ஆடிக்கொண்டிருக்கும் ஸ்வீட்டி மற்றும் பேபி லிசா, ஒரு கட்டத்தில் கோவப்பட்டு அருணை அடிப்பது போல சில காட்சிகள் அந்த ரீல்ஸ் வீடியோவில் இடம்பெற்றிருந்தது. இந்த க்யூட்டான வீடியோவை கண்ட ரசிகர்கள் அவர்களின் குறும்புத் தனத்தை ரசித்து விட்டு லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!