வங்கி போட்டித் தேர்வர்கள் கவனத்திற்கு – PO Prelims ஆன்லைன் மாதிரி தேர்வு…!

0
வங்கி போட்டித் தேர்வர்கள் கவனத்திற்கு - PO Prelims ஆன்லைன் மாதிரி தேர்வு…!
வங்கி போட்டித் தேர்வர்கள் கவனத்திற்கு - PO Prelims ஆன்லைன் மாதிரி தேர்வு…!

வங்கி போட்டித் தேர்வர்கள் கவனத்திற்கு – PO Prelims ஆன்லைன் மாதிரி தேர்வு…!

வங்கி பணியாளர் தேர்வு வாரியம் (IBPS)மூலம் நடத்தப்படும் Probationary Officer (PO) Prelims போட்டி தேர்வுகளுக்கு தயாராவோருக்கு உதவ தமிழகத்தின் தலைசிறந்த பயிற்சி மையமான Dexter Academy ஆனது தற்போது ஆன்லைன் மாதிரி தேர்வினை நடத்த உள்ளது.

IBPS PO (PRELIMS) ஆன்லைன் தேர்வு:

IBPS தேர்வு வாரியம் மூலமாக Probationary Officer (PO) பதவிக்கு கடந்த மாதம் அறிவிப்பு வெளியாகி அதற்கான பதிவுகளும் அன்மையில் தான் முடிவடைந்தது. காலியிடங்கள் உள்ள வங்கிகளில் ஒதுக்கப்பட்ட பணியிடங்கள் 4135 என அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அனைத்து வங்கி பணிகளுக்கும் விண்ணப்பிப்பவர்களுக்கு Prelims, Mains மற்றும் Interview என மூன்று கட்ட சோதனைகள் நடத்தப்படும். அதே போல் இந்த PO பதவிக்கான Prelims தேர்வுகளும் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.

சமீபத்தில் தான் SBI கிளெர்க் Mains தேர்வு முடிவுகளும் தேர்வு மதிப்பெண்களும் வெளியியிடப்பட்டது. அதற்கான ஸ்கோர் கார்டு ஆனது விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக நேர்காணல் சோதனை நடத்தப்படடும். அதே போல் இந்த PO பதவிக்கு பதிவு செய்தவர்களுக்கான முதற்கட்ட Prelims தேர்வுகள் வரும் 04.12.2021 முதல் 11.12.2021 அன்று வரை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த Prelims தேர்விற்கு படித்து வரும் விண்ணப்பதாரர்களுக்கு உதவும் பொருட்டு அதற்கான இலவச ஆன்லைன் மாதிரி தேர்வினை Dexter Academy தற்போது வெளியிட்டு உள்ளது. இந்த IBPS PO (PRELIMS) ஆன்லைன் மாதிரி தேர்வுகள் 22.11.2021 அதாவது நாளை தொடங்கி நடைபெறவுள்ளது. அதற்கான முன்பதிவு இணைய முகவரியினை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் பதிவு செய்து கொள்ளுமபடி கேட்டுக் கொள்கிறோம்.

Bank PO Prelims Online Mock Test – Free Registration

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!