Bank of Maharashtra வங்கியில் 190 காலிப்பணியிடங்கள் – B.E/ B.Tech தேர்ச்சி!!!

0
Bank of Maharashtra வங்கியில் 190 காலிப்பணியிடங்கள் - B.E B.Tech தேர்ச்சி!!!
Bank of Maharashtra வங்கியில் 190 காலிப்பணியிடங்கள் - B.E B.Tech தேர்ச்சி!!!

Bank of Maharashtra வங்கியில் 190 காலிப்பணியிடங்கள் – B.E/ B.Tech தேர்ச்சி!!!

பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கி ஆனது அதன் Agriculture Field Officer, Law Officer, Security Officer, HR/ Personnel Officer, IT Support Administrator, DBA, Windows Administrator, Product Support Engineer, Network & Security Administrator & Email Administrator காலிப்பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. திறமை படைத்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பணிகளுக்கு ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Bnak of Maharashtra
பணியின் பெயர் Agriculture Field Officer, Law Officer, Security Officer, HR/ Personnel Officer, IT Support Administrator, DBA, Windows Administrator, Product Support Engineer, Network & Security Administrator & Email Administrator
பணியிடங்கள் 190
கடைசி தேதி 01.09.2021 – 19.09.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
வங்கி பணியிடங்கள் :

Agriculture Field Officer, Law Officer, Security Officer, HR/ Personnel Officer, IT Support Administrator, DBA, Windows Administrator, Product Support Engineer, Network & Security Administrator & Email Administrator பணிகளுக்கு 190 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Officer வயது வரம்பு :
  • AFO & IT Support Admin பணிகள் – குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  • மற்ற பணிகள் – குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 35 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

Bank of Maharashtra கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் பல்கலைக்கழகங்களில்/ கல்லூரிகளில் Any Degree/ B.E/ B.Tech/ Graduate/ Postgraduate degree/ PG diploma இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் அதிக அளவு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Bank of Maharashtra தேர்வு செயல்முறை:

பதிவு செய்வோர் Online Examination அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

BOM விண்ணப்பக் கட்டணம்:
  • UR/ EWS/ OBC விண்ணப்பதாரிகள் – ரூ.1,180/-
  • SC/ ST விண்ணப்பதாரிகள் – ரூ.180/-
  • PWD/ Women விண்ணப்பதாரிகள் – கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை :

திறமை படைத்தவர்கள் வரும் 01.09.2021 அன்று முதல் 19.09.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கேட்டுக் கொல்கிறோம்.

Download Notification PDF 2021 

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!