பாங்க் ஆப் இந்தியா தேர்வு நுழைவுச்சீட்டு 2020 – வெளியீடு !

0
பாங்க் ஆப் இந்தியா தேர்வு நுழைவுச்சீட்டு 2020 - வெளியீடு !
பாங்க் ஆப் இந்தியா தேர்வு நுழைவுச்சீட்டு 2020 - வெளியீடு !
பாங்க் ஆப் இந்தியா தேர்வு நுழைவுச்சீட்டு 2020 !

பேங்க் ஆப் இந்தியா (BOI) ஆனது Officers in various streams up to Scale-IV பதவிக்கான தேர்வு நுழைவுச்சீட்டை வெளியிட்டுள்ளது. தேர்வானது 06-12-2020 அன்று நடைபெற உள்ளது. தேர்வர்கள் நுழைவுச்சீட்டை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் பேங்க் ஆப் இந்தியா (BOI)
பணியின் பெயர் Officers
பணியிடங்கள் 224
தேர்வு நுழைவுச்சீட்டு  Released 
தேர்வு தேதி 06.12.2020
பாங்க் ஆப் இந்தியா தேர்வு தேதி:

பொருளாதார நிபுணர், புள்ளிவிவர நிபுணர், இடர் மேலாளர், கடன் ஆய்வாளர், ஐடி (ஃபிண்டெக்), ஐடி (தரவு விஞ்ஞானி), ஐடி (தகவல். பாதுகாப்பு) மற்றும் தொழில்நுட்ப மதிப்பீட்டிற்கான அறிவிப்பானது செப்டம்பர் 16, 2020 அன்று வெளியிடப்பட்டது. இந்த 224 பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வானது டிசம்பர் 06, 2020 அன்று நடைபெறவுள்ளது.

Bank of India Officer தேர்வு நுழைவுச்சீட்டு:

தேர்வர்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரியில் Registration No / Roll No மற்றும் Password போன்ற தகவல்களை உள்ளீடு செய்து 25 – 11 – 2020 முதல் 06 – 12 – 2020 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download Bank of India Officer Admit Card 2020

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!