வங்கியில் பணிபுரிய சூப்பர் சான்ஸ் !! – சென்னை பாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு

0
சென்னையில் வங்கி பணிபுரிய சூப்பர் சான்ஸ் !! - பாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு
சென்னையில் வங்கி பணிபுரிய சூப்பர் சான்ஸ் !! - பாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு

வங்கியில் பணிபுரிய சூப்பர் சான்ஸ் !! – சென்னை பாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு

பாங்க் ஆஃப் பரோடா, சென்னையில் (BOB) காலியாக உள்ளMedical Consultant பணிகளுக்கு என புதிய பணியிட அறிவிப்பினை தற்போது வெளியாகியுள்ளது. இந்த வங்கி பணிகளுக்கான அறிவிப்பில் விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. அவ்வாறு விண்ணப்பிக்க விரும்புவோர் அதற்கான தகவல்களை கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக ரோந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் Bank of Baroda
பணியின் பெயர் Medical Consultant
பணியிடங்கள் 01
கடைசி தேதி 11.01.2021
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள்
வங்கி பணியிடங்கள் :

Medical Consultant பணிகளுக்கு ஒரே ஒரு காலியிடம் மட்டுமே உள்ளதாக BOB வங்கி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

BOB வயது வரம்பு :

பதிவாளர்கள் அதிகபட்சம் 55 வயதிற்கு உட்பட்டவராக இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்

கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் MBBS/MD பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

BANK
BANK
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.40,000/- சம்பளம் பெறுவர்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Written Exam/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பதாரர்கள் 11.01.2021 அன்றுக்குள் உதவி பொது மேலாளர் (HRM & CO-ORD), மண்டல அலுவலகம், பரோடா பிரைட், புதிய எண்: 41, 3 வது மாடி, லஸ் சர்ச் சாலை, சென்னை -600004 என்ற முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!