பேங்க் ஆப் பரோடா வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு..!

0
பேங்க் ஆப் பரோடா வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு..!
பேங்க் ஆப் பரோடா வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு..!
பேங்க் ஆப் பரோடா வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு..!

BOB Capital Markets நிறுவனத்தில் தற்போது ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் (Retail Broking Department) Equity Advisor – Retail Equity Sales & Dealing பணிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களை தொகுத்து வழங்கியுள்ளோம். இந்த பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BOB Capital Markets Ltd
பணியின் பெயர் Equity Advisor – Retail Equity Sales & Dealing
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி As Soon 
விண்ணப்பிக்கும் முறை Available Soon
BOB CAPS காலிப்பணியிடங்கள்:

BOB CAPS நிறுவனத்தில் காலியாக உள்ள Equity Advisor – Retail Equity Sales & Dealing பதவிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BOB CAPS கல்வித் தகுதி:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க, அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணிக்கு சம்மந்தப்பட்ட பிரிவில் POST GRADUATE வைத்திருப்பது அவசியம்.

BOB CAPS முன் அனுபவம்:

இந்த பணிக்கு தொடர்பான பிரிவுகளில் குறைந்தபட்சமாக 3 ஆண்டுகள் வரை முன் அனுபவங்கள் வைத்திருப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்.

BOB CAPS தேவையான திறன்கள்:
  • Capital Markets பற்றிய நல்ல புரிதல் இருக்க வேண்டும்.
  • Result-oriented, self-starter, proactive, மற்றும் நல்ல தகவல் தொடர்பு திறன் இருக்க வேண்டும்.

சிறந்த coaching centre – Join Now

  • ப்ரோக்கிங் நிறுவனத்தில் Back Office Retail இல் அனுபவம் மற்றும் LD மென்பொருளுடன் பணிபுரிவது கூடுதல் சிறப்பாகும்.
BOB CAPS ஊதிய விவரங்கள்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் பற்றிய தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்வையிடுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

BOB CAPS தேர்வு முறை:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணலின் வாயிலாக தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

BOB CAPS விண்ணப்பிக்கும் முறை:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து, கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்

BOB CAPS மின்னஞ்சல் முகவரி:-  [email protected]

BOBCAPS Recruitment 2021 Notification PDF

Job Description

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!