வங்கி பணி என்பது இளைஞர்களின் கனவு பணியாக உள்ளது. வங்கி பணியில் சேர்ந்து விட்டால் தங்களது வாழ்கை செட்டில் ஆகி விடும் என்று பலரும் இதற்கு தயாராகி வருகிறார்கள். வங்கி பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அனைத்து தேர்வுகளிலும் கலந்து கொண்டு வங்கி பணிகளுக்கு முயற்சி செய்து வருகிறார்கள்.
அனைத்து வங்கி தேர்வுகளுக்கும் பயிற்சி வகுப்புகளை நடத்தி வரும் Dexter Academy நிறுவனத்தின் பயிற்சி வகுப்பில் நீங்கள் கலந்து கொண்டால் கட்டாயம் தேர்வில் வென்று வங்கி பணியை பெற்று விடலாம். மிகவும் குறைவான கட்டணத்தில் நடத்தப்படும் பயிற்சி வகுப்பில் தேர்வுக்கு தேவையான அனைத்து நுணுக்கங்களும் தேர்வர்களுக்கு கற்பிக்கப்படும். பயிற்சி வகுப்பு குறித்த மேலும் அதிக விவரங்களை அறிந்து கொள்வதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form ல் சென்று உங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.