விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகர், நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியல் நடிகர், நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியல் நடிகர், நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகர், நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்றான ‘பாக்கியலட்சுமி’ யில் நடித்து வரும் நடிகர், நடிகைகள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பள விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

சம்பள விவரம்

பொதுவாக மீடியா துறையை சேர்ந்த ஒவ்வொருக்கும் நாள் கணக்கில் சம்பளம் கொடுக்கப்படுவது வழக்கமானதாகும். அதாவது ஒரு சினிமா அல்லது சீரியலில் நடிகர், நடிகைகள் எவ்வளவு நாள் வேலை செய்கிறார்களோ அதன் படியே அவர்களுக்கு மொத்த சம்பளம் வழங்கப்படும். இதில் சீரியல்களை எடுத்துக்கொண்டால் ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக 15 நாட்கள் வரை படப்பிடிப்பு நடைபெறும். அந்த வகையில் இந்த 15 நாட்களில் ஒவ்வொருவரும் வேலை பார்க்கும் நாட்களுக்கு ஏற்றபடி சம்பளத்தை பெறுவார்கள்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியல் கதைக்களத்தில் ஏற்பட்ட மாற்றம் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

இதில் குறிப்பாக ஒவ்வொருவரின் அனுபவத்துக்கு ஏற்றபடியும் இந்த சம்பளம் மாறுபடும் என்பது கவனிக்கத்தக்கது. வழக்கமாக விஜய் டிவியில் வேலை செய்து வரும் அனைத்து சீரியல் மற்றும் சின்னத்திரை பிரபலங்களுக்குமே ஒரு கணிசமான தொகை சம்பளமாக கொடுக்கப்படுகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாக்கியலட்சுமி’ என்ற சூப்பர் ஹிட் சீரியலில் நடித்து வரும் நடிகர், நடிகைகள் ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் பெறுகிறார்கள் என்கிற விவரங்கள் தற்சமயம் வெளியாகியுள்ளது.

  • சுசித்ரா (பாக்கியலட்சுமி) – ரூ.15000
  • சதீஷ் (கோபி) – ரூ.12000
  • ரேஷ்மா (ராதிகா) – ரூ.12000
  • திவ்யா (ஜெனி) – ரூ.10000
  • ஆர்யன் (செழியன்) – ரூ.10000
  • விஜே விஷால் (எழில்) – ரூ.10000
  • நேஹா (இனியா) – ரூ.8000

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!