தனியார் வங்கியில் (Axis) டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – சற்று முன் வெளியானது..

0
தனியார் வங்கியில் (Axis) டிகிரி முடித்தவர்களுக்கான வேலை
தனியார் வங்கியில் (Axis) டிகிரி முடித்தவர்களுக்கான வேலை

தனியார் வங்கியில் (Axis) டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – சற்று முன் வெளியானது..

ஆக்சிஸ் வங்கி நிறுவனம் சற்று முன் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Relationship Manager – Banks & PCG பணிக்கு பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தேவையான தகுதி மற்றும் அனுபவம் குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் எளிமையாக கொடுத்துள்ளோம். இதன் மூலம் உங்கள் பதிவுகளை ஆன்லைனில் செய்து கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Axis Bank
பணியின் பெயர் Relationship Manager – Banks & PCG
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி Announced Soon
விண்ணப்பிக்கும் முறை Online
Axis Bank காலிப்பணியிடங்கள் :

ஆக்சிஸ் வங்கி நிறுவனத்தில் Relationship Manager – Banks & PCG பணிக்கு தற்போது பல்வேறு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Axis Bank கல்வித்தகுதி :

இப்பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Graduate / Post Graduate போன்றவற்றில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.

Axis Bank முன் அனுபவம் :

இந்த பணிக்கு பதிவுதாரர் பணிக்கு தொடர்புடைய துறையில் கட்டாயம் 2 ஆண்டுகள் முதல் 4 ஆண்டுகள் வரை முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும். மேலும் NISM சான்றிதழ் வைத்திருப்பது அவசியம்.

Axis Bank ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் பெறுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Axis Bank தேவையான பண்புகள் :
  • Understanding of debt/equity and mutual funds
  • Good Knowledge of mutual fund regulatory environment
  • Good communication and presentation skills
  • Good business acumen and should be focused on achieving results and the targets assigned.
  • The candidate should be diligent and open to extensive local commute & outstation travel if required.
  • Should have good understanding of the products and key business parameters போன்ற பண்புகள் இருப்பது விரும்பத்தக்கது.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

Axis Bank தேர்வு முறை :

பதிவுதாரர்கள் இப்பணிக்கு நேர்காணல் (INTERVIEW) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Axis Bank விண்ணப்பிக்கும் முறை :

இந்த வங்கிப் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

Notification and Application

Official Site

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!