விருதுகள் – ஏப்ரல் 2019

0

விருதுகள் – ஏப்ரல் 2019

இங்கு ஏப்ரல் 2019 மாதத்தின் முக்கியமான விருதுகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

ஏப்ரல் மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF Download
மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz PDF – ஏப்ரல் 2019
விருதுகள் விருது பெற்றவர்கள்
சயீத் பதக்கம் பிரதம மந்திரி நரேந்திர மோடி
ESPN இந்தியா மல்டி ஸ்போர்ட் விருது நீரஜ் சோப்ரா மற்றும் பி.வி.சிந்து
“ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர்”, வீராங்கனை விருது விராட்கோலி, ஸ்மிருதி மந்தனா
டி20 கிரிக்கெட்டின் சிறந்த வீரர் ஆப்கானிஸ்தான் ஸ்பின்னர் ரஷித்கான்
ரஷ்யாவின் மிக உயர்ந்த குடிமகன் விருது இந்திய பிரதமர் நரேந்திர மோடி
NASA-“AIAA நீல் ஆம்ஸ்ட்ராங் சிறந்த வடிவமைப்பு விருது” உத்தரபிரதேசத்தின் கஜியாபாத்தில் உள்ள KIET இன்ஸ்டிடியூஷன்ஸ் நிறுவனத்தின் குழு
NASA-“பிராங்க் ஜோ செக்டோன்மெமோரியல் பிட் க்ரூ விருது” மகாராஷ்டிரா மும்பையில் உள்ள முகேஷ் படேல் ஸ்கூல் ஆப் டெக்னாலஜி மேனேஜ்மென்ட் மற்றும் பொறியியல்
NASA-“STEM Engagement விருது” பஞ்சாப், பக்வராவில் உள்ள லவ்லி ப்ராஜெக்ட் பல்கலைக்கழகத்தின் குழு
புலிட்சர் பரிசு அரீத்தா பிராங்க்ளின்
PFA பிளேயர் ஆஃப் தி இயர் விருதுகள் விர்ஜில் வான் டிஜிக் மற்றும் விவியானே மெய்டிமா

PDF Download

To Read in English: Click Here

To Follow  Channel –கிளிக் செய்யவும்
Whatsapp குரூப்பில் சேர – கிளிக்செய்யவும்
Telegram Channel ல் சேர – கிளிக்செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!