TNPSC குரூப் 4 & VAO தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
TNPSC குரூப் 4 & VAO தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNPSC குரூப் 4 & VAO தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNPSC குரூப் 4 & VAO தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

எங்கள் ExamsDaily வலைதளமானது அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் ஆன்லைன் மாதிரி தேர்வு, பயிற்சி வகுப்புகள் உள்ளிட்டவைகளை நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது குரூப் 4 & VAO தேர்வுக்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மாதிரி தேர்வு

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மூலமாக நிரப்பப்படுகிறது. இதில் அரசு பணியிடங்களின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 3 மற்றும் குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு வகையான தேர்வுகள் நடத்தப்படுகிறது. இதனை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது TNPSC தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியாகி கொண்டிருக்கின்றனர். இதையடுத்து குரூப் 4 தேர்வு வருகிற ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற உள்ளது.

இத்தேர்வுக்கு தமிழகம் முழுவதும் 22 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதனால் போட்டியாளர்கள் மத்தியில் கடுமையான போட்டிகள் இருக்கும். இதனை தொடர்ந்து தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Examsdaily வலைதளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி கொண்டிருக்கிறது. அதன்படி தற்போது குரூப் 4 & VAO தேர்வில் இடம்பெற்றுள்ள பொது தமிழ்மொழி பாடத்திற்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து கலந்து கொள்ளலாம். மேலும் இது போன்ற அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் எங்கள் ExamsDaily வலைதளத்தில் மாதிரி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

TNPSC GROUP 4 MOCKTEST LINK

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!