TN TET படித்து கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – உங்களுக்கான Study Material!! தபால் கட்டணம் முற்றிலும் இலவசம்!

0
TN TET படித்து கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - உங்களுக்கான Study Material!! தபால் கட்டணம் முற்றிலும் இலவசம்!
TN TET படித்து கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - உங்களுக்கான Study Material!! தபால் கட்டணம் முற்றிலும் இலவசம்!
TN TET படித்து கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – உங்களுக்கான Study Material!! தபால் கட்டணம் முற்றிலும் இலவசம்!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்குரிய Online Classes, Question bank, Test Pack, Study Materials உள்ளிட்டவை குறைந்த விலைக்கு கிடைக்கும். அந்த வகையில் TN TET தேர்வுக்குரிய Study Materials பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக பார்க்கவும்.

தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டிற்கு பிறகு கடந்த மார்ச் மாதத்தில் இத்தேர்வு குறித்த அறிவிப்பாணையை TRB வெளியிட்டது. இத்தேர்வுக்கு தமிழகம் முழுவதும் 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மேலும் இதற்கான முதல் தாளுக்குரிய தேர்வானது செப்டெம்பர் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நிர்வாக காரணங்களுக்காக இத்தேர்வு தள்ளி வைக்கப்பட்டது.

TNPSC, TET தயாராவோர் கவனத்திற்கு – ஒரு அரிய வாய்ப்பு!!

இந்த நிலையில் தற்போது ஆசிரியர் தகுதித்தேர்வின் முதல் தாளுக்குரிய தேர்வானது அக்டோபர் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடத்தப்படும் என TRB இன்று அறிவித்துள்ளது. அதன்படி இத்தேர்வுக்கு 6 முதல் 12ம் வகுப்பு புத்தகங்களை படிக்க வேண்டும். தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில் தேர்வர்கள் எளிமையாக படிப்பதற்கு வசதியாக 6 முதல் 12ம் வகுப்பு பாடப்பிரிவில் இடம்பெற்றுள்ள தேர்வுக்கு தேவையான பகுதிகள் அனைத்தும் ஒரே புத்தகத்தில்(Study Material) ExamsDaily வலைதளத்தில் கிடைக்கும்.

மேலும் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், உளவியல் உள்ளிட்ட பாட வாரியாக தயாரிக்கப்பட்டுள்ளது. அனைத்து புத்தகங்களும் (TNTET Syllabus 2022) புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து புத்தகங்களும் ரூ. 3000 மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது . ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள Youtube Video-வை பார்த்து தொடர்பு கொள்ளும் நபர்களுக்கு மட்டும் அனைத்து புத்தகங்களும் தள்ளுபடி விலையாக ரூ.2500க்கு விற்பனை செய்யப்படும். மேலும் தபால் மூலமாக வாங்கினாலும் தபால் கட்டணமும் கிடையாது.

மேலும் இந்த புத்தகங்களின் விபரங்கள் தொடர்பாக கூடுதல் தகவல்களை கேட்டறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்டறியலாம்

Contact Number : 8101 234 234

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!