TN TET தேர்வர்கள் கவனத்திற்கு – நாளை (ஆகஸ்ட் 22) ஆன்லைன் மாதிரித்தேர்வு!

0
TN TET தேர்வர்கள் கவனத்திற்கு - நாளை (ஆகஸ்ட் 22) ஆன்லைன் மாதிரித்தேர்வு!
TN TET தேர்வர்கள் கவனத்திற்கு - நாளை (ஆகஸ்ட் 22) ஆன்லைன் மாதிரித்தேர்வு!
TN TET தேர்வர்கள் கவனத்திற்கு – நாளை (ஆகஸ்ட் 22) ஆன்லைன் மாதிரித்தேர்வு!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு (TET) தயாராகி வருபவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் தினசரி ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

TN TET தேர்வு:

தமிழக அரசு பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு தொடர்ந்து வெளியாகி வருகிறது. தற்போது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 13,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது. இப்பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்களை கொண்டு நிரப்ப முடிவு செய்யப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. இந்த நிலையில் நிரந்தர ஆசிரியர்களை நியமிப்பதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்களும் பெறப்பட்டது .

தற்போது டெட் முதல் தாள் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு முதல் முறையாக டெட் கணினி வாயிலாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தேர்வர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் நாளை (21.08.2022) TET சமூக அறிவியல் பாடத்திற்கான ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த டெட் மாதிரித்தேர்வை எழுத விரும்புவோர் கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து எழுதலாம்.

TET : Paper : Social 13

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!