TNPSC Group தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – குறைந்த விலையில் Book Materials!

0
TNPSC Group தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - குறைந்த விலையில் Book Materials!
TNPSC Group தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - குறைந்த விலையில் Book Materials!
TNPSC Group தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – குறைந்த விலையில் Book Materials!

எங்கள் ExamsDaily வலைதளம் அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் நோக்கத்துடன் தேர்வர்களுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள், ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக இப்போது TNPSC தேர்வுக்கான Book Materials வழங்கப்பட உள்ளது.

TNPSC Group தேர்வு

தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் TNPSC தேர்வாணையம் நடத்தும் போட்டித்தேர்வுகள் மூலமாக தகுதியான நபர்கள் நிரப்பப்பட்டு வருகிறது. மேலும் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு TNPSC தேர்வாணையத்தால் திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் குரூப் 2,2ஏ தேர்வு மற்றும் குரூப் 4 & VAO தேர்வுகள் அறிவித்தபடி நடைபெற்றது. இதையடுத்து குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இத்தேர்வு வருகிற அக்டோபர் மாதம் 30ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

அதனால் போட்டியாளர்கள் மத்தியில் கடுமையான போட்டிகள் இருக்கும். எங்கள் ExamsDaily வலைதளத்தில் TNPSC தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் Book Materials வழங்கப்பட உள்ளது. அத்துடன் இந்த Book Materials குரூப் 1,2,4 & VAO உள்ளிட்ட அனைத்து தேர்வுக்கும் உதவும் வகையில் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதன் விலை ரூ.3000 என இருப்பதை தற்போது ரூ.2500 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். மேலும், இது தொடர்பாக கூடுதல் தகவல்களை பெற விரும்புவர்கள் 8101 234 234 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!