RRB தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு!

0
RRB தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு!
RRB தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு!

இந்தியாவில் RRB தேர்வாணையம் காலிப்பணியிடங்கள் மற்றும் அதற்கான எழுத்து தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் ஆன்லைன் மாதிரித்தேர்வுகளை நடத்தி வருகிறது.

RRB தேர்வு:

இந்தியாவில் ரயில்வே துறை மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். மற்ற துறைகளை விட இதில் வேலை வாய்ப்பு அதிகம். தற்போது RRB ரயில்வே துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் மற்றும் அதற்கான தேர்வு முறை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள் இருப்பதாகவும் இந்த RRB குரூப் D முதல் நிலைத் தேர்வு ஆகஸ்ட் 17 முதல் ஆகஸ்ட் 25, 2022 வரை நடத்தப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. தற்போது 1,0,3769 பணியிடங்களுக்கு 1.15 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர்.

மேலும் தேர்வு தேதிகள் பற்றிய கூடுதல் விவரங்கள் மற்றும் பிற தகவல்களை  rrbcdg.gov.inrrbmumbai.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தேர்வுக்கான அனுமதி சீட்டு ஆகஸ்ட் 13ம் தேதி வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. இந்த் நிலையில் தேர்வர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் நாளை (11.08.2022) RRB குரூப் D தேர்வுக்கான மாதிரித்தேர்வை நடத்த உள்ளது. இந்த தேர்வை எழுத விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!