Bank தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? சிறந்த Study Materials! உடனே வாங்குங்கள்!

0
Bank தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? சிறந்த Study Materials! உடனே வாங்குங்கள்!
Bank தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? சிறந்த Study Materials! உடனே வாங்குங்கள்!
Bank தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? சிறந்த Study Materials! உடனே வாங்குங்கள்!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் சிறந்த Study Materials குறைந்த விலைக்கு கிடைக்கும். தற்போது வங்கி தேர்வுக்கான Study Materials வாங்குவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாடக்குறிப்புகள்

தற்போதைய இளைய தலைமுறையினர் வங்கி அதிகாரியாக பணியாற்ற வேண்டும் என்ற இலக்குடன் லட்சக்கணக்கானோர் நாடு முழுவதும் வங்கி தேர்வுக்கு தயாராகிக் கொண்டு வருகின்றனர். மேலும் தற்போது SBI, IBPS உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களிடம் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

அத்துடன் இத்தேர்வு எழுத அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். அதனால் இத்தேர்வுக்கு தேர்வர்கள் மத்தியில் கடுமையான போட்டிகள் இருக்கும். இந்த கடுமையான போட்டிக்கு மத்தியில் நீங்கள் வெற்றி பெற்று Bank Officer ஆக பணியாற்ற ExamsDaily வலைதளத்தில் சிறந்த Study Materials கிடைக்கிறது. இந்த Study Materials-ல் வங்கி தேர்வுக்குரிய அனைத்து பாடப்பகுதிகளும் சிறந்த விளக்கங்களுடன் இடம்பெற்றுள்ளது.

டெல்லி பள்ளிகளுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு – விதியை மீறினால் சட்டப்படி நடவடிக்கை!

மேலும் வங்கித்தேர்வில் கேட்கப்படும் பகுத்தறிவு (Reasoning), திறன் (Aptitude), வங்கி விழிப்புணர்வு (Banking Awareness), ஆங்கிலம் (English), தரவு விளக்கம் (Data Interpretation), கணினி அறிவு (Computer Knowledge) உள்ளிட்ட அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் தனித்தனியாக புத்தகங்கள் தொகுக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகங்களை நீங்கள் தனியாகவும் மொத்தமாகவும் வாங்கலாம்.

இது மட்டுமல்லாமல் நீங்கள் தபால் மூலமாக வாங்கினால் தபால் கட்டணமும் முற்றிலும் இலவசம். மேலும் இது தொடர்பான கூடுதலான தகவல்களை பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

Contact Number : 8101 234 234

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!