Ashok Leyland நிறுவனத்தில் 8/ 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை !

0
8 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு Ashok Leyland நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021!!!
8 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு Ashok Leyland நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021!!!

Ashok Leyland நிறுவனத்தில் 8/ 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை !

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனமான Ashok Leyland நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் உள்ளதாக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் கிருஷ்ணகிரி மாவட்ட நிறுவனத்தில் Fitter, Welder (Gas & Electric) ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என ஆர்வமுள்ளவர்களை அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NAPS – Ashok Leyland
பணியின் பெயர் Fitter, Welder (Gas & Electric)
பணியிடங்கள் 70
கடைசி தேதி As Soon 
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
தனியார் துறை காலிப்பணியிடங்கள் :

Ashok Leyland நிறுவனத்தில் Fitter, Welder (Gas & Electric) பணிகளுக்கு என 70 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Fitter – 60 பணியிடங்கள்
  • Welder (Gas & Electric) – 10 பணியிடங்கள்

TN Job “FB  Group” Join Now

Ashok Leyland கல்வித்தகுதி :
  1. Fitter – மத்திய/ மாநில அரசு பாடத்திட்டங்களின் கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. Welder – அரசு பாடத்திட்ட அடிப்பைடயில் 08 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானதாகும்.
NAPS ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.7,700/- முதல் அதிகபட்சம் ரூ.8,050/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Ashok Leyland Jobs 2021 – Fitter

Ashok Leyland Jobs 2021 – Welder

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!