வங்கிகளுக்கு ஏப்ரல் மாதம் 10 நாட்கள் விடுமுறை – பட்டியல் வெளியீடு!!

0
வங்கிகளுக்கு ஏப்ரல் மாதம் 10 நாட்களுக்கு விடுமுறை - பட்டியல் வெளியீடு!!
வங்கிகளுக்கு ஏப்ரல் மாதம் 10 நாட்களுக்கு விடுமுறை - பட்டியல் வெளியீடு!!
வங்கிகளுக்கு ஏப்ரல் மாதம் 10 நாட்களுக்கு விடுமுறை – பட்டியல் வெளியீடு!!

நாளை முதல் ஏப்ரல் மாதம் துவங்கவுள்ளது. இந்த மாதத்தில் அரசு பொது விடுமுறைகள் மற்றும் சனி, ஞாயிறு விடுமுறைகள் உட்பட 10 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள் விடுமுறை

2021 ஏப்ரல் மாதத்தில் வார இறுதி நாட்கள் பண்டிகை காலங்கள் உட்பட 10 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் முன் கூட்டியே தங்கள் வங்கி வேலைகளை முடித்துக்கொள்ளும் விதத்தில் விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் மாத துவக்கத்தில் நாளை நடப்பு ஆண்டுக்கான வங்கி கணக்கு நிறைவு பெறுவதால் நாளை அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போல ஏப்ரல் 2 புனித வெள்ளி பொது விடுமுறையால் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

சனிக்கிழமை வங்கிகள் வழக்கம் போல செயல்படும். பிறகு ஏப்ரல் 4 ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி வார இறுதி என்பதால் அன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த விடுமுறை நாட்களைத் தவிர ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின் படி புனித வெள்ளி, டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஜெயந்தி மற்றும் ராம் நவமி ஆகிய நாட்களில் இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் மாத வங்கி விடுமுறை பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கீடு – கல்வித்துறை ஆலோசனை!!

  • ஏப்ரல் 1 – ஆண்டு நிறைவு கணக்கு
  • ஏப்ரல் 2 – புனித வெள்ளி
  • ஏப்ரல் 4 – ஞாயிற்றுக்கிழமை
  • ஏப்ரல் 10 – சனிக்கிழமை
  • ஏப்ரல் 11 – ஞாயிற்றுக்கிழமை
  • ஏப்ரல் 14 – தமிழ் புத்தாண்டு, அம்பேத்கர் ஜெயந்தி
  • ஏப்ரல் 18 – ஞாயிற்றுக்கிழமை
  • ஏப்ரல் 21 – ராம் நவமி
  • ஏப்ரல் 24 – சனிக்கிழமை
  • ஏப்ரல் 25 – ஞாயிற்றுக்கிழமை

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here