அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.300/- ஊதியத்தில் வேலை..!

0
அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு மணி நேரத்திற்கு ரூ
அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு மணி நேரத்திற்கு ரூ

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.300/- ஊதியத்தில் வேலை..!

அண்ணா பல்கலைக்கழகத்தில் (AU) இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Skilled Manpower பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
AU வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • சமீபத்தில் வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Skilled Manpower பணிக்கென மொத்தம் 21 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் BE, ME,ITI or Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணலின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது.

  • Skilled manpower with ME : ரூ. 300/ hour
  • Skilled manpower with BE : ரூ. 250 /hour
  • Skilled manpower with ITI or Diploma : ரூ. 200/hour
Join Our TNPSC Coaching Center
AU விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுத்துள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். (31.10.2021) நாளையுடன் இப்பணிக்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிவடைவதால் விருப்பம் மற்றும் தகுதி நிறைந்தவர்கள் விரைந்து விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Job Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here