2020- 2021 ஆம் ஆண்டிற்கான செமஸ்டர் தேர்வு அட்டவணை – அண்ணா பல்கலைக்கழகம் வெளியீடு !

2
2020- 2021 ஆம் ஆண்டிற்கான செமஸ்டர் தேர்வு அட்டவணை - அண்ணா பல்கலைக்கழகம் வெளியீடு !
2020- 2021 ஆம் ஆண்டிற்கான செமஸ்டர் தேர்வு அட்டவணை - அண்ணா பல்கலைக்கழகம் வெளியீடு !

2020- 2021 ஆம் ஆண்டிற்கான செமஸ்டர் தேர்வு அட்டவணை – அண்ணா பல்கலைக்கழகம் வெளியீடு !

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை மூடப்பட்டு உள்ளன. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் ஆனது இந்த கல்வியாண்டிற்கான செமஸ்டர் தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது.

ஆன்லைனில் கல்லூரி தேர்வுகள்:

நாடு முழுவதும், கொரோனா தொற்று ஊடரங்கு காரணமாக கல்லூரியின் இறுதி ஆண்டு தேர்வு தவிர மற்ற தேர்வுகளையும், செமஸ்டர் தேர்வுகளையும் தமிழக அரசு ரத்து செய்துள்ளது. இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம், இந்த மாத இறுதியில் ஆன்லைன் மூலம் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

2020- 2021 ஆம் ஆண்டிற்கான செமஸ்டர் தேர்வு அட்டவணை:

ஆகஸ்ட் 12-ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரி வகுப்புகள் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் ஆகஸ்ட் 12 முதல் அக்டோபர் 26-ம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது. அடுத்த செமஸ்டருக்கான ஆன்லைன் வகுப்புகள் டிசம்பர் 14-ம் தேதி முதல் தொடங்கும். அனைத்து சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 28-ம் தேதி முதல் செமஸ்டர் தேர்வுகள்:

செமஸ்டர் தேர்வுக்கான அட்டவணையையும் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அக்டோபர் 28-ம் தேதி முதல் நவம்பர் 9-ம் தேதி வரை செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Check Official Website

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!