அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை 2020

0
அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை 2020
அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை 2020

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை 2020

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ளதாக Application Programmer, Engineer, DB Administrator & Assistant, Teaching Fellow பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. திறமையான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பிக்க தேவையான தகவல்களை வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Anna University
பணியின் பெயர் Project Fellow
பணியிடங்கள் 5
கடைசி தேதி 11 & 18 Sep
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

அண்ணா பல்கலைக்கழகத்தில் Application Programmer, Engineer, DB Administrator & Assistant, Teaching Fellow பணிகளுக்கு 05 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க குறிப்பிட்ட வரம்பு வரை வயது இருக்கலாம். பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பத்தாரர்கள் BE/ B.Tech (ECE) & ME/ M.Tech/ MCA/ M.Sc/ Diploma (CS/IT/ECE) தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ. 434 /- (ஒரு நாளிற்கு) அதிகபட்சம் ரூ. 736 /- (ஒரு நாளிற்கு) வரை சம்பளம் வழங்கப்படும். ஒவ்வொரு பணிகளுக்கும் ஏற்ப சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் விண்ணப்பத்தாரர்கள் Written Exam/ Interview செயல்பாட்டின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 11.09.2020 மற்றும் 18.09.2020 ஆகிய தேதிகளுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Anna University Notification PDF I

Anna University Notification PDF II

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!