அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020

0
அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020
அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020

அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ளதாக Project Associate I பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு திறமையான விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகினறன. ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Anna University
பணியின் பெயர் Project Associate I
பணியிடங்கள் 1
கடைசி தேதி 28.09.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

அண்ணா பல்கலைக்கழகத்தில் Project Associate I பணிகளுக்கு 01 பணியிடம் மட்டுமே உள்ளது.

கல்வித்தகுதி :

B.E/ B.Tech Mechanical Engineering தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் கேட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ. 20,000/- முதல் அதிகபட்சம் ரூ.35,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

Interview

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 28.09.2020 கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பப் படிவத்தினை அனுப்பி வைக்க வேண்டும்.

முகவரி :
Dr. E. Natrajan, Professor & Dean, Director –IES, ANINEES – Coordinator, Anna University Chennai – 25.

Download Notification

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!