8 ஆம் வகுப்பு முடித்தவரா? ரூ.16,000/- ஊதியத்தில் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு !

0
அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு
அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு

8 ஆம் வகுப்பு முடித்தவரா? ரூ.16,000/- ஊதியத்தில் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு !

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Driver, Office Assistant, Project Associate மற்றும் Executive பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்களிடம் இருந்து 25-09-2021 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்க்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Anna University
பணியின் பெயர் Driver, Office Assistant, Project Associate மற்றும் Executive
பணியிடங்கள் 07
விண்ணப்பிக்க கடைசி தேதி Offline
விண்ணப்பிக்கும் முறை 25.09.2021
அண்ணா பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

இங்கு மொத்தம் மேற்கண்ட பணியிடங்களுக்கு 7 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதாவது,

  • Driver/Office Assistant – 1
  • Project Associate – 2
  • Executive – 2
  • Project Assistant – 2
கல்வி தகுதி:
  1. Office Assistant cum Driver பதவிக்கு விண்ணப்பத்தார்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Driving Licenseவைத்திருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.
  2. மற்ற பணிகளுக்கு விண்ணப்பத்தார்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் BE/B.Tech/M.Com/MCA/M.Sc முடித்திருக்க வேண்டும். மேலும் 2 முதல் 5 வருட பணி அனுபவும் இருக்க வேண்டும்.
பல்கலைக்கழக சம்பளம்:
  1. Driver/Office Assistant – ரூ.16,000/-
  2. Project Associate – ரூ.40,000/-
  3. Executive -ரூ.50,000/-
  4. Project Assistant – ரூ.20,000 /-
தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 25.09.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!