அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு வெளியீடு – B.E, M.E படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

0
அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு வெளியீடு - B.E, M.E படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு வெளியீடு - B.E, M.E படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு வெளியீடு – B.E, M.E படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

அண்ணா பல்கலைக்கழகத்தில் (AU) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Junior Research Fellow (JRF) பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Anna University (AU)
பணியின் பெயர் Junior Research Fellow (JRF)
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online
Anna University (AU) காலிப்பணியிடம்:

அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்போது வெளியிடப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில் Junior Research Fellow மற்றும் Technical Assistant பணிக்கு கீழுள்ளவாறு காலிப்பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது.

  • Junior Research Fellow (JRF) – 03 பணியிடம்.
  • Technical Assistant (TA) – 01 பணியிடம்.
JRF TA கல்வித் தகுதி:

Junior Research Fellow (JRF) பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் Power Systems Engg / Power Electronics and Drives பாடப்பிரிவில் கட்டாயம் M.E / M.Tech டிகிரி முடித்திருப்பது அவசியமாகும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

Technical Assistant (TA) பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் EEE பாடப்பிரிவில் கட்டாயம் B.E டிகிரி முடித்திருப்பது அவசியமாகும்.

GATE / NET தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Anna University (AU) முன் அனுபவம்:

Power electronics hardware and instrumentation துறையில் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும். கூடுதல் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

JRF TA தேவையான திறன்:
  • Knowledge and experience in PSCAD, MATLAB Simulation.
  • Knowledge in modelling of solar PV, wind turbine generators.
  • Knowledge in EV, battery energy storage systems and electrical Safety.
  • Knowledge and Hands on experience in REAL Time Hardware.
  • Knowledge in FEM modelling and EMTP simulations ஆகியவற்றில் போதிய அளவிற்கு திறன் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Anna University (AU) ஊதிய விவரம்:

இப்பணிக்கு என்று தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் GATE / NET தேர்வு தேர்ச்சி பொறுத்து மாத ஊதியம் பெறுவார்கள். கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

JRF TA தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள். நேர்காணல் குறித்த கூடுதல் விவரங்களை Shortlist செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தனிப்பட்ட முறையில் தெரிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download
Anna University (AU) விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் உடனே அதிகாரப்பூர்வ அறிவிப்பின் இறுதி கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து, அதனை சரியாக பூர்த்தி செய்து பணிக்கு தகுந்தாற்போல் கீழே கொடுத்துள்ள மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் அனுப்ப வேண்டும்.

JRF TA மின்னஞ்சல் முகவரி:

[email protected]

[email protected]

[email protected]

Anna University Notification & Application

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!