அண்ணா பல்கலைக்கழக JRF & TA வேலைவாய்ப்பு 2020 – விண்ணப்பிக்க இறுதி நாள் !

0
அண்ணா பல்கலைக்கழக JRF & TA வேலைவாய்ப்பு 2020 - விண்ணப்பிக்க இறுதி நாள் !
அண்ணா பல்கலைக்கழக JRF & TA வேலைவாய்ப்பு 2020 - விண்ணப்பிக்க இறுதி நாள் !

அண்ணா பல்கலைக்கழக JRF & TA வேலைவாய்ப்பு 2020 ! – விண்ணப்பிக்க இறுதி நாள் !

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள ஜூனியர் ரிசர்ச் ஃபெலோஸ் (JRF) மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்கள் (TA) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் 18.09.2020க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம்
பனியின் பெயர்  JRF & TA
பணியிடங்கள் 34
கடைசி தேதி 18/09/2020
விண்ணப்பிக்கும் முறை  Offline
காலிப்பணியிடங்கள்:

வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயது வரம்பு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் BE/BTech /BS/ ME/MTech/ M.Sc முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை:

குறுகிய பட்டியலிடப்பட்ட விண்ணப்பத்தார்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

மாத வருமானம்:
  • Junior Research Fellow (JRF) : Rs. 32500/month (inclusive of HRA)
  • Technical Assistant (TA) : Rs. 20000/month(inclusive of HRA)
விண்ணப்பிக்கும் முறை:

குறிப்பிட்டுள்ளபடி தகுதி மற்றும் அனுபவம் பெற்ற ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 18.09.2020 க்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification & Application Form 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here