அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை 2020

0
அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை 2020
அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை 2020

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை 2020

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ளதாக Junior Research Fellow (JRF), System Analyst, Application Programmer and Others ஆகிய பணியிடங்களுக்கு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களை பொருட்டு விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியானவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்ய அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Anna University
பணியின் பெயர் Junior Research Fellow (JRF), System Analyst, Application Programmer and Others
பணியிடங்கள் Various
கடைசி தேதி 28.08.2020 & 04.09.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

அண்ணா பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow (JRF), System Analyst, Application Programmer and Others பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு குறிப்பிட்ட வரம்பு வரை வயது இருக்கலாம். ஒவ்வொரு பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :
  • விண்ணப்பதாரர்கள் M. Tech. (Chemical Engineering/ Petroleum Refining and Petrochemicals/ Environmental science and Technology/ Equivalent) or M.Sc Chemistry தேர்ச்சி மற்றும் அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • CSIR-UGC NET including Lectureship (Assistant Professorship) and GATE தேர்வுகள் எழுதிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ. 30,000/- முதல் அதிகபட்சம் ரூ. 50,000 /- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Short-listed/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 28.08.2020 மற்றும் 04.09.2020 ஆகிய தேதிக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பதிவுகள் நடைபெற தொடங்கி உள்ளது.

Download Notification

Download Notification & Application Form

Official Site

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!